பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது

சென்னை, 

image

பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது என பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.