ஐதராபாத் பல்கலைகழகத்தில் நடந்த மோதல் குறித்து ஸ்மிருதி இரானி விளக்கம் – ARJUNA TV

ஐதராபாத் பல்கலைகழகத்தில் நடந்த மோதல் குறித்து ஸ்மிருதி இரானி விளக்கம்

ஐதராபாத் பல்கலைகழகத்தில் நடந்தது சாதி மோதல் அல்ல என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் மாணவர்களிடையே மோதல் நடந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மாணவர்கள் மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு 5 பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் தெரிவித்தார்.

tttttttt