பல்சர் “வேகதிருவிழா”கடைசி சுற்று முடிவு

மதராஸ் மோட்டார் ரேஸ் பாதையில் கடைசி சுற்று நடந்தேறியது

புனேவை சேர்ந்த சாத் கைபி என்பவர்முதல் இடத்தை தட்டி சென்றார்
அவருக்கு பல்சர் கோப்பை மற்றும் பரிசு தொகை 1 லட்சம் வழங்கப்பட்டது,சென்னை சார்ந்த யுவராஜ் என்பவர் இரண்டாவது இடத்தை பெற்றார்,அவர்க்கு பரிசு தொகை இருபத்தி ஐந்தாயிரம் வழங்கப்பட்டது ,   தனது சிறந்த குரல் வளமையால் பார்வையாளர்களை பாடகர் பென்னி டயல் உற்சாகபடுத்தினார்
இந்நிகழ்சியை பற்றி பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை குழுவின் துணைத்தலைவர் கூறுகையில்,இந்நிகழ்வானது எங்கள் நிறுவனத்தின் முத்திரையை மேலும் யுயர்தியது,முதல் பல்சர் கோப்பையை வென்ற வெற்றியாளருக்கு எங்களது வாழ்த்துக்கள்