தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டும் பல பகுதிகளில் மக்கள் நடமாடிக் கொண்டும் வாகனங்களில் உலா

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டும் பல பகுதிகளில் மக்கள் நடமாடிக் கொண்டும் வாகனங்களில் உலா

வந்தும் கொண்டிருக்கின்றனர். இதை காவல்துறை துறையினர் பல விதங்களில் கண்டித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். காவல்துறையினருடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயான் ஹெல்மெட்ஸ் நிறுவனர் அமர் கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுகளை வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,

AD

Skip to toolbar