20 கரும்புகள் கொண்ட கட்டு 350 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கு விற்பனை

 

 

நாமக்கல்

மாவட்டம் குமாரபாளையம் சமீர் சங்கிலித் தொட்டிபாளையம் எனும் இடத்திலிருந்து கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள கரும்புகள். 20 கரும்புகள் கொண்ட கட்டு 350 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலையானது சென்ற வருடத்தை விட விளைச்ச்ல் அதிகமாக உள்ளதால் விலை குறைவாக உள்ளது. இவ்வாறு கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

Skip to toolbar