சோனியா காந்தி 73வது பிறந்த நாளை முன்னிட்டு மண்டல தலைவர்.என்.சீதாபதி தலைமையில் நடைபெற்றது

 

 

 

இன்று ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி மண்டல அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி 73வது பிறந்த நாளை முன்னிட்டு மண்டல தலைவர்.என்.சீதாபதி B.sc அவர்கள் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

 

 

 

 

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜ் மண்டல பொருளளார். செ.யுவராஜ்
வட்டத் தலைவர் 161 கெஜபதி மண்டல

துணைத் தலைவர் மாஸ்டர் மகி பி ..எஸ் .மணி பெருமாள் மண்டல பொதுச் செயலாளர் ஜான்சன் சேகர் முருகன் நாதமுனி மண்டல செயலாளர்கள் ஷாஜகான் ராம்குமார் a.s மதன் 158.வட்ட துணை தலைவர்.N.கோதண்டராம் 163 வட்டத் துணைத் தலைவர் செல்லப்பன் சுகன் வட்டச்செயலாளர் வேலு அனைவரும் கலந்து கொண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடினர்
இப்படிக்கு
ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி

AD

Skip to toolbar