மழை நீரை கழக நிர்வாகிகளுடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி பார்வையிட்டார்

கவுண்டம்பாளையம் தொகுதி பன்னிமடை ஊராட்சி ,

 

சோமையம்பாளையம் ஊராட்சி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி,24.வீரபாண்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் சங்கனூர் ஓடைகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் மழை நீரை கழக நிர்வாகிகளுடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி பார்வையிட்டார்

AD

Skip to toolbar