ரஜினிமக்கள்மன்றத்தின் சார்பில் ஆசிரியர் திலகம் விருது

ரஜினிமக்கள்மன்றத்தின் சார்பில்
ஆசிரியர் திலகம் விருது வழங்கும் விழா
கோவை,
கோவைமாவட்ட ரஜினிமக்கள்மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் திலகம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜயலட்சுமி அறக்கட்டளையின் தலைவர் ஓ.ஆறுமுகசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அருகில் சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய ரஜினிமக்கள்மன்ற செயலாளர் ர. வெள்ளிங்கிரி, விழாக்குழு தலைவரும் மாவட்ட பொறுப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் டாக்டர். செல்வராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மருதாசலம், கருப்புசாமி, கனகராஜ்,பொன்னுசாமி உள்ளிட்ட ஒன்றிய ரஜினிமக்கள்மன்ற நிர்வாகிகள் உள்ளனர்.

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN #9381811222

AD

Skip to toolbar