கொத்தடிமை தொழில் நம்நாட்டில் தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும்

 

 

 

கொத்தடிமைதொழில்முறைஒழிப்புசட்டம்வெளிவந்து 44 ஆண்டுகள்ஆனபின்பும் இந்தக்கொடுமை இன்னமும் நம்நாட்டில்தொடர்வதுவேதனைக்குரிய ஒன்றாகும்.
2016ஆம்ஆண்டுஇந்தியபாராளுமன்றத்தில்மத்தியதொழில்துறைஅமைச்சர் 2030-ம்ஆண்டுக்குள்ஒருகோடியே 84லட்சம்கொத்தடிமைகளைவிடுவித்துமறுவாழ்வுஅளிக்கபோவதாகஅறிவித்துள்ளார்.
ஒருமனிதன்கடனுக்காகஅல்லதுவேறுகடமைகளுக்காககுறைந்தபட்சகூலிபெறாமலோசுதந்திரமாகஎங்கும்செல்வதற்கானஉரிமையைஇழந்தோதனதுவேலையைதானேதேர்ந்தெடுக்கும்உரிமையைஇழந்தோவேலைசெய்யகட்டாயப்படுத்தப்பட்டால்அவன்கொத்தடிமைதொழிலாளிஎனகொத்தடிமைமுறைஒழிப்புசட்டம்பிரிவுஇரண்டுகுறிப்பிடுகிறது.
இன்டர்நேஷனல்ஜஸ்டிஸ்மிஷன்அரசுடன்இணைந்துசெயலாற்றும்ஒருசர்வதேசதொண்டுநிறுவனமாகும். கொத்தடிமைதொழில்முறைஒழிப்பில்தமிழகஅரசுஒருமுதன்மைமாநிலமாகசெயல்பட்டுவருகிறது. கொத்தடிமைமுறைஒழிப்பிற்காகமாநிலஅளவில்தனிஅலுவலர்,மாநிலசெயல்திட்டம்எனபல்வேறுதிட்டங்களைவகுத்துகொத்தடிமைகள்இல்லாதமாநிலமாகதமிழகத்தைஉருவாக்கசெயலாற்றுகிறது.
தமிழகஅரசால்வெவ்வேறுமாவட்டங்களில்விடுவிக்கப்பட்டுமறுவாழ்வைபெற்றகொத்தடிமைதொழிலார்கள்தங்கள்விடியலைகொண்டாடும்வகையில்இன்று 16 .10.2019 சென்னைகலைவாணர்அரங்கில்பாலைவனபூக்கள்எனும்தலைப்பில்நடைபெறும்நிகழ்ச்சியில்சங்கமித்தனர்.
தங்களைவிடுவித்துமறுவாழ்வளித்ததமிழகஅரசுக்குநன்றிதெரிவிக்கும்வகையில்நடைபெற்றஇந்தநிகழ்ச்சிக்குமாண்புமிகுதமிழ்மற்றும்பண்பாட்டுத்துறைதுறைஅமைச்சர்திரு. மா.ஃபாபாண்டியராஜன்அவர்கள்சிறப்புவிருந்தினராகபங்கேற்றார்.
-2-

தமிழகஅரசுதொடர்ந்துகொத்தடிமைதொழில்முறைஒழிப்பதற்கானநடவடிக்கைகளைஇன்னும்துரிதப்படுத்தும்விதமாகமாநிலஅளவில்கொத்தடிமைகள்கணக்கெடுப்பைநடத்தவேண்டும்என்பதோடுகொத்தடிமைஒழிப்புசட்டம் 1976 நடைமுறைக்குவந்தபிப்ரவரி 9ஆம்தேதியைகொத்தடிமைமுறைஒழிப்புதினமாகஅறிவித்துஅரசாணைவெளியிடதாழ்மையுடன்கேட்டுக்கொண்டோம்.
கொத்தடிமைஇல்லாததமிழகத்தைஉருவாக்கதமிழகஅரசுஎடுத்துவரும்அனைத்துநடவடிக்கைகளுக்கும்முழுமையானஆதரவைஅளிப்பதோடுஅரசுடன்இணைந்துதொடர்ந்துசெயல்படுவோம்எனதெரிவித்துக்கொள்கிறோம்.

AD

Skip to toolbar