V.N.சாமி எழுதிய நூல்கள் இன்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது

மூத்த பத்திரிகையாளர் V.N.சாமி எழுதிய நூல்கள் இன்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதி தமிழன் வரவேற்புரை வழங்க முதல் பிரதியை தமிழக அமைச்சர் க. பாண்டியராஜன் வெளியிட சென்னை முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் S.R. ராதா த.மா.கா மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மூத்த பத்திரிகையாளர்கள் துக்ளக் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினர்.வி. என். சாமி அவர்கள் ஏற்புரை வழங்க இறுதியாக சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகக்குழு உறுப்பினர் கா.அசுதுல்லா நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Skip to toolbar