விலையில்லா இலவச மடிக்கணினி

விலையில்லா இலவச மடிக்கணினி
பெ.ந.பாளையம்,அக்.8

 


கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் வழங்கும் விலையில்லா மடிக்கணினியை கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் PRGஅருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் O.K.சின்னராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.

Leave a Reply

Skip to toolbar