எஸ்.பி.அன்பரசனுக்கு காந்தி விருது

நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.பி.அன்பரசனுக்கு காந்தி விருது
கோவை, அக். 6
அறம் போற்றும் நல்லறம் அறக்கட்டளைக்கு அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டது. காந்திவேர்ல்ட் பவுண்டேஷன் சார்பில் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதிக்கான காந்தி விருதை வழங்கினர்.

AD

Skip to toolbar