உறுப்பினர் சேர்க்கும் முகாம்

உறுப்பினர் சேர்க்கும் முகாம்
தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 30 லட்சம் இளைஞர்களை இரண்டு மாதத்திற்குள் கழகத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்காக பேரூர் கழக இளைஞரணி சார்பில் முகாம் அமைத்து புதிய இளைஞர்களை கழகத்தில் இணைக்கும்
பணியை
தலைமை செயற்குழு உறுப்பினர் இருகூர் ஆ.சந்திரன், பேரூர் கழகச் செயலாளர் இ.வெ.மணி ஆகியோர்
முகாமை துவக்கி வைத்தனர். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் உட்பட திரளான. கழக நிர்வாகிகள்
அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar