ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

திருப்பூர் மாவட்டம், கோட்டமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த போது எடுத்தபடம்.

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar