ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18, 19 மாநகராட்சி வார்டுகளில் வசிக்கும் மக்களின் 75 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று கருப்பராயன் கோயில் சிவகாமி நகரிலிருந்து அஜ்ஜனூர் சாலை வரை ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை மற்றும் இரு புதிய பாலங்கள் அமைக்கும் பணியினை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பார்வையிட்டார். ஆய்வின்போது, புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர், மனோகரன், ராயப்பன், அசோக்குமார், மயில்சாமி, துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar