மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழா

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில் சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், இ.கே.பி.பழனிச்சாமி, 93வது வார்டு செயலாளர் அருணகிரிநாதன் மற்றும் பகுதி துணைச்செயலாளர் எஸ்.எம்.உசேன் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar