உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து மாத விழா

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் J.இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்,

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar