பனை விதைகள் ஓடையின் கரையோரங்களில் விதை

குறிச்சி 100வது வார்டில் நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக பனை விதைகள் ஓடையின் கரையோரங்களில் விதைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொகுதி செயலாளர் ரூபன் தமிழன், இணைச் செயலாளர் பன்னீர், 100 வார்டு செயலாளர் மயில்வாகனம் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar