சமபந்தி பொதுவிருந்தில் மக்களோடு மக்களாய் கலந்து கொண்ட ops

இன்று (15.8.2019) சுதந்திர
தினத்தையொட்டி சென்னை
திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர்
திருக்கோயில் நடைபெற்ற சமபந்தி
பொதுவிருந்தில் மக்களோடு மக்களாய்
கலந்து கொண்டதில் மனம் மகிழ்கிறேன்.

Skip to toolbar