மெழுகு வர்த்தி ஏந்தி மாணவிகள் போராட்டம்

மெழுகு வர்த்தி ஏந்தி மாணவிகள் போராட்டம்
கோவை. ஆகஸ்ட்.14_

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN 9381811222

Skip to toolbar