சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோவையில்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கோவை. ஆகஸ்ட்.15-

கோவை சுங்கம் பைபாஸ் அருகிலுள்ள ஸ்டாவா மழலையர் பள்ளியில் சுதந்திர தின விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் உடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளி ஆசிரியை வெர்ஜின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியை மோகனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில் ஆசிரியை தேவிப்பிரியா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விழாவில் பள்ளி ஆசிரியைகள் ஜெனிதா, கெளரி, மோகனா, வெர்ஜின், ஜோஸ்லின், ஞான குரு, பெளலின், ஆனந்தி, தேவிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN 9381811222

Leave a Reply

Skip to toolbar