73 வது சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் கமிட்டி மண்டல தலைவர்.என்.சீதாபதி தலைமையில் நடைபெற்றது.

இன்று 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் என் சீதாபதி அவர்கள் தலைமையில் ஆலந்தூரில் உள்ள காந்தி மார்க்கெட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மற்றும் ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் 162வட்டத்தில் கொடியேற்றி 160 வட்டத்தில் கொடியேற்றி 163 வட்டத்திலும் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார் இதில் மாவட்ட பொதுச் செயலாளர் மோகனகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் 160 ஆவது வட்ட தலைவர் குகநாதன் 161 வது வட்ட தலைவர் கெஜபதி 163 வட்டத் தலைவர் தீனதயாளன் 165 வட்ட தலைவர் ஆவின் ஆனந்த் மண்டல துணை தலைவர் மாஸ்டர் மகி மண்டல துணைத் தலைவர் கே பெருமாள் மண்டல பொதுச் செயலாளர் ஜான்சன் மண்டல செயலாளர் ஞானசேகர் வி முருகன் ஜி ராம்குமார் 163 வது வட்ட பொதுச்செயலாளர் நாகூர் மைதீன் வட்ட துணைத் தலைவர் தங்கராஜ் வட்ட துணைத் தலைவர் செல்லப்பன் வட்டச் செயலாளர் ராபர்ட்
வட்டச் செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிக சிறப்பாக கொண்டாடினார்கள்
இப்படிக்கு
ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி
மண்டல பொருளாளர் செ.யுவராஜ்

Skip to toolbar