அடையாறு மண்டலம், கிண்டி அருளாயம்பேட்டையில் உள்ள எரிவாயு மயானபூமியை LPG மூலம் செயல்படும்

பெருநகர சென்னை மாநகராட்சி

செய்தி வெளியீடு

நாள்: 13.08.2019

செ.வெ.எண்.113

அடையாறு மண்டலம், கிண்டி அருளாயம்பேட்டையில் உள்ள எரிவாயு மயானபூமியை
பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை, அடையாறு மண்டலம்,

கோட்டம்-170, கிண்டி, அருளாயம்பேட்டையில் உள்ள மயானபூமியில் செயல்பட்டு வந்த எரிவாயு

மயானம் பழுதடைந்த நிலையில், தற்பொழுது LPG மூலம் செயல்படும் எரிவாயு மயானமாக

மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து புனரமைப்பு பணிகளும் முடிவடைந்த நிலையில் நாளை
(14.08.2019) புதன்கிழமை முதல் அருளாயம்பேட்டை மயானபூமியை பொதுமக்கள் பயன்படுத்திக்

கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு: இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்,

பெருநகர சென்னை மாநகராட்சி

Skip to toolbar