போலீஸ் நூலகம் திறந்து வைப்பு

போலீஸ் நூலகம் திறந்து வைப்பு

கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் கே ஆர் புரம் அரிமா சங்கம் சார்பாக போலீஸ் நூலகத்தை மோதிலால் கட்டாரியா திறந்து வைத்தார், அப்போது காவல்துறை துணை ஆய்வாளர்.சைனபா மற்றும் அரிமா சுகுமார்,அரிமா ஏபிகே சரவணன்,அரிமா கதிரவன்,அரிமா வேலப்பன்,அரிமா சென்னியப்பன், அரிமா சுபா சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்

AD

Skip to toolbar