போலீஸ் பார்வை மாத இதழின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா

போலீஸ் பார்வை மாத இதழின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள விஜய பார்க் ஹோட்டலில் 21-07-2019, ஞாயிறு அன்று நடைபெற்றது இந்த விழா போலீஸ் பார்வை மாத இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
என். பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஹைகோர்ட் advocate அசோசியேஷனின் தலைவர்
ஆர்.சி.பால்கனகராஜ்.
காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு பிரிவு( சேலம் )
டாக்டர் ஆர்.சிவக்குமார் ஐபிஎஸ் அவர்கள்
காவல் உதவி ஆணையர் அம்பத்தூர் சரகம் கே.கண்ணன்
காவல் உதவி ஆணையர் (scp) சென்னை, G.ஹரிகுமார்
ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இவ்விழாவில் கே. ராம்சுரேஷ்
எம். நாகராஜன்
எஸ்.முருகானந்தம்
வி. பிரபு ,முன்னிலையில் மரு.கண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்
மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Skip to toolbar