காமராஜரின் 117 – வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்க தலைவர் சிங் நாடார் தலைமையில்

நாகர்கோவில் ஈத்தாமொழி புதுக்குடியிறுப்பில் நடந்த காமராஜரின் 117 – வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்க தலைவர் சிங் நாடார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திரைப்பட நடிகர் பயில்வான் ரெங்கநாதன் கலந்து கொண்டு ரொக்க பரிசும், சுழல் கோப்பைகளை வழங்கினார், பின்னர் நிகழ்சியில் பேசிய பயில்வான் ரெங்கநாதன் தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்க தலைவர் அருமை தம்மி எந்த ஒரு நிகழ்சியை ஏற்பாடு செய்தாலும் அது இளைய சமூதாயத்திற்கு பயன் உள்ளதாக தான் அமையும்
அந்த வகையில் இந்த வாலிபால் விளையாட்டு போட்டி என்பது வெறும் விளையாட்டு என்பதல்ல,
இன்றய இளைய சமூதாயத்தினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு தீய செயல்களில் ஈடுப்படுவதோடு தன்னையே அழித்து விடுகின்றனர் எனவே இவர்களின் மன அழுத்ததை போக்கவும், போதை பழகத்திற்கு அடிமையாகமல் இருப்பதற்கும் தான் தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளை நடத்தி போட்டிகள் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்

Skip to toolbar