ஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

ஆர். வி. மேல்நிலைப்பள்ளி, நரிப்பள்ளி நடத்தும் பாலிதீன் ஒழிப்பை வலியுறுத்தி வடக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி.
வரவேற்புரை திரு. E. பெருமாள் ஆர். வி. மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், திரு. R. குணசேகரன் தாளாளர் ஆர். வி. மேல்நிலைப்பள்ளி தலைமை ஏற்றார். இந்நிகழ்ச்சியை தொடங்கி பரிசினை வழங்குபவர்கள் திரு G. அரவிந் நிர்வாக இயக்குனர் ஆர். வி. மேல்நிலைப்பள்ளி மற்றும் திரு P. ரவி கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர். முன்னிலை வகித்தவர் திரு. விஜய் ஆனந்த் இயக்குனர் சண்முகா கல்லூரி திருவண்ணாமலை, திரு A. சங்கர் சிலம்பம் மற்றும் குங்பூ பயிற்சியாளர் சேலம், வாழ்த்துரை வழங்கியவர் G. குமார் ஆர். வி. மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சிலம்பம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ராஜா சிலம்பம் பயிற்சியாளர் தர்மபுரி, போட்டி ஏற்பாடு திரு K. விஜயகுமார் தாய் சிலம்பம் மற்றும் குங்பூ பயிற்சியாளர் தானிப்பாடி, நன்றியுரை ரிஷி கேசவன் ஆசிரியர் ஆர்வி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் திரு யோகா சுரேஷ் ( விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் ).
வடக்கு மாவட்ட அளவிலாக நடந்த சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த குழு நபர் சாம்பியன் பட்டத்தை ஆர்வி மேல்நிலைப்பள்ளி வென்றது. இதில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Skip to toolbar