117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி

கவிப்பேரரசு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 117 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி மண்டலத்தலைவர் என் சீதாபதி அவர்கள் தலைமையில் காஞ்சி மாவட்ட வடக்கு தலைவர் திரு ரூபி மனோகரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்,

ற்றும் மாணவர்களுக்கு காலனி வழங்கியவர் திரு.கனிபாண்டியன் p.c.c மாணவர்களுக்கு சீருடை வழங்கியவர் திரு பிரகாஷ் பிரகாஷ் முன்னாள் மாநில சிறுபான்மை தலைவர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பொன் சிவ செல்வம் .மண்டல தலைவர்.C.
லோகநாதன். பம்மல் நகரதலைவர். திரு k. பம்மல் பாலு. M.மானசா .மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்ட பொதுச்செயலாளர் மோகனகிருஷ்ணன் செயலாளர் கிருஷ்ணன் M.ஜெயவேல்.மாவட்ட துணைத்தலைவர் J. நாகராஜ் 160 வட்ட தலைவர் எஸ் குகநாதன் 161 வது வட்ட தலைவர் கஜபதி 165 வட்ட தலைவர் ,ஆவின் ஆனந்த் மண்டல துணைத்தலைவர் மாஸ்டர் மகி K.பெருமாள்.A.மாலினி. G.தீனதயாளன்.P.S.மணி.ஜான்சன் .v.முருகன்.E.பத்மநாபன். நடராஜன்.R.நாதமுனி.R.விணேத். நாகூர்மைதீன். ஷாஜகான். ராம்குமார். பி.சிராஜ். ஆ.ரோகித்.ரஞ்சித் குமார். மண்டல பொருளாளர் எஸ் யுவராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடினார்கள் இப்படி
ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி

Skip to toolbar