42.00 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று அரசு பள்ளி கட்டிடங்கள் அமைக்க பூமி பூஜை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சியில் ரூபாய்.42.00 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று அரசு பள்ளி கட்டிடங்கள் அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது உடன் ஊராட்சி செயலாளர் வேலுச்சாமி , அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Skip to toolbar