ஏஜிஎஸ் நிதி மேல்நிலைப்பள்ளியில் இலவச சீருடை வழங்கினார் அன்னபூரணி மற்றும் யுவராஜ்

இன்று ஆலந்தூரில் ஏஜிஎஸ் நிதி மேல்நிலைப்பள்ளியில் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பள்ளியில் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு மாணவி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க ஏற்பாடு செய்தனர்

முன்

னாள் மாணவ மாணவி திரு எஸ் அன்னபூரணி சிவகுமார் அவர்களின் ஏற்பாட்டில் பள்ளி செயலாளர் ஏ .கே தாமோதரன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.எம் கோபிநாத் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் தாமோதரன் அவர்கள் முன்னிலையில் என் தங்கை திரு.எஸ். அன்னபூரணி சிவகுமார் அவர்களின் சார்பில் முன்னாள் பள்ளி மாணவன் நான் செ.யுவராஜ் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்கள் இதில் முன்னாள் சர்வேச திரு முத்து கிருஷ்ணன் அவர்கள் ரஞ்சித் ஆட்டோ ராம் ஆட்டோ சிராஜ் என்னுடன் இருந்தனர்,

Skip to toolbar