விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.20.5 லட்சம் மதிப்புடைய 582 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்,#Arjuna Tv

குவைத் மற்றும் இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.20.5 லட்சம் மதிப்புடைய 582 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.சூட்கேஸ் கைப்பிடிக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்து வந்த ஆந்திரா மாநிலத்தை சோ்ந்த நஷீா் அகமது சேக்(24),உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துவந்த இலங்கை பெண் பயணி நோனா ஷீபாயா(51) ஆகிய 2 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

V.#BALAMURUGAN

Leave a Reply

You may have missed

Skip to toolbar